செம்மணி மனித புதைகுழி விவகாரம் - விசாரணை தீவிரப்படுத்துமாறு தமிழரசுக் கட்சி பிரமுகர் கோரிக்கை

Sri Lankan Tamils Trincomalee Ministry of justice Sri lanka chemmani mass graves jaffna
By H. A. Roshan Aug 26, 2026 11:36 AM GMT
Report

பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் நிலை என்ன என்பதை அறியாமல் வாழும் குடும்பங்களின் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பிரமுகர் குமார் ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.

இன்று(26.08.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள்

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இது ஒரு அரசியல் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படக்கூடாது. இது மனித உயிர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்களின் உரிமைகள் மற்றும் உண்மையை அறியும் உரிமை தொடர்பான மனிதாபிமானப் பிரச்சினையாகும்.

எனவே, இலங்கை அரசாங்கத்திடம் நான் வலியுறுத்திக் கேட்பது என்னவென்றால் செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் முழுமையான, சுயாதீனமான மற்றும் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.

செம்மணி மனித புதைகுழி விவகாரம் - விசாரணை தீவிரப்படுத்துமாறு தமிழரசுக் கட்சி பிரமுகர் கோரிக்கை | Justice Must Be In Chemmani Trincomalee Official

அத்துடன் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் நவீன அறிவியல் முறைகள் மற்றும் DNA பரிசோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட வேண்டும். 

காணாமல் போனவர்களின் குடும்பங்களிடமிருந்து பெறப்பட்ட DNA மாதிரிகளுடன் அவை ஒப்பிடப்பட்டு, முடிவுகள் குடும்பங்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.

எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், குற்றத்திற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.  விசாரணைகளில் அரசியல் அல்லது நிர்வாகத் தலையீடு இல்லாத வகையில் சுயாதீனமான கண்காணிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இந்த விசாரணையை நெருக்கமாகக் கண்காணித்து, தேவையான தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஆதரவை வழங்க வேண்டும்.

பல தசாப்தங்களாக ஒரு தாய் தனது மகனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு தந்தை தனது பிள்ளையின் நிலையை அறியாமல் இருக்கிறார். ஒரு குடும்பம் இன்னும் ஒரு பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

செம்மணி மனித புதைகுழி விவகாரம் - விசாரணை தீவிரப்படுத்துமாறு தமிழரசுக் கட்சி பிரமுகர் கோரிக்கை | Justice Must Be In Chemmani Trincomalee Official

அவர்களுக்கு அரசியல் பேச்சு தேவையில்லை. அவர்களுக்கு உண்மை வேண்டும். நீதி வேண்டும். தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு இறுதி மரியாதை செலுத்துவதற்கான உரிமை வேண்டும்.

செம்மணி தொடர்பான உண்மை முழுமையாக வெளிக் கொண்டு வந்து, பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை இந்த விவகாரம் மறக்கப்படக்கூடாது, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவிற்கு திட்டமிட்டு கடத்தப்பட்ட இளம்பெண்! எட்டு ஆண்டுகளின் பின்னர் வெளியான இரட்டைக்கொலை திட்டம்

இந்தியாவிற்கு திட்டமிட்டு கடத்தப்பட்ட இளம்பெண்! எட்டு ஆண்டுகளின் பின்னர் வெளியான இரட்டைக்கொலை திட்டம்

தமிழர் பகுதியில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி பலி

தமிழர் பகுதியில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி பலி

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US