ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட சிறைச்சாலைக்கு செல்லும் நீதியமைச்சர்
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை நேரில் சந்தித்து அவரது தேவைகள் குறித்து கேட்டறிந்து கொள்வது இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
இலங்கையின் முன்னணி கலைஞர்கள் பலரும் கூட்டாக இணைந்து ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சர் விஜேதாசவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்தக் கோரிக்கைக்கு அமைவாக ரஞ்சன் விடுதலை தொடர்பில் கூடிய சீக்கிரம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் நீதியமைச்சர் அறிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri
