ஊழல் மோசடி குற்றச்சாட்டில் சிக்குபவர்களை குறி வைக்கும் கும்பல் - தொடரும் மர்ம மரணங்கள்

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Police Investigation Death
By Vethu Jul 18, 2026 05:52 AM GMT
Report

இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேளையில், சிலர் மர்மமான முறையில் உயிரிழப்பது ஏன் என ஊடகவியலாளர்கள் அரசாங்கத்திடம் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் திடீர் மரணத்தை சுட்டிக்காட்டியே ஊடகவியலாளர்கள் இந்தக் கேள்வியை முன்வைத்தனர்.

இந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன பதிலளித்தார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன உயிரை மாய்த்துக் கொண்டமை குறித்த விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

பதவி விலகல் கடிதத்துக்கு இதுவரை பதிலளிக்காத ஜனாதிபதி - எழுந்துள்ள குற்றச்சாட்டு

பதவி விலகல் கடிதத்துக்கு இதுவரை பதிலளிக்காத ஜனாதிபதி - எழுந்துள்ள குற்றச்சாட்டு

சட்ட நடவடிக்கை

விசாரணைகளின் முடிவிலேயே இதற்கான உண்மையான காரணங்கள் தெரியவரும் நபர் ஒருவர் சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க முடியாத சூழலில் இவ்வாறான முடிவுகளை எடுக்கும் போக்கு காணப்படுகின்றது.

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் சிக்குபவர்களை குறி வைக்கும் கும்பல் - தொடரும் மர்ம மரணங்கள் | Journalists Question The Government

முன்னாள் பொலிஸ் மா அதிபருக்குப் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு இருந்ததா என்பது குறித்த மக்கள் மத்தியில் நிலவும் நியாயமான சந்தேகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் முன்னால் இத்தகைய சந்தேகங்கள் உண்மையானதா இல்லையா என்பது நிரூபிக்கப்படும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலே மனுவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சுரேஷ் சலே மனுவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஊழல் மற்றும் குற்றச்செயல்

சமகால அநுர அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊழல் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் சிக்குபவர்களை குறி வைக்கும் கும்பல் - தொடரும் மர்ம மரணங்கள் | Journalists Question The Government

குறித்த ஆறு பேரும் முன்னாள் ஆட்சியாளர்களான மகிந்த ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாடகமாடிய வெளிநாட்டு பெண் கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாடகமாடிய வெளிநாட்டு பெண் கைது..!

YOU MAY LIKE THIS VIDEO


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US