ஜோசப் ஸ்டாலினை கழுவில் ஏற்ற தயார்! - திஸ்ஸ குட்டியராச்சி
Sri Lanka
Joseph Stalin
Tissa Kuttiyarachchi
Ceylon Teachers Union
By Steephen
ஆசிரியர்களின் சேவை புறக்கணிப்பை ஏற்பாடு செய்யும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தாது, அரச காலத்தில் வழங்கப்பட்ட தண்டனையை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி (Tissa Kuttiyarachchi) தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
காலிமுகத்திடலில் ஜோசப் ஸ்டாலினை கழுவில் ஏற்றி இந்த பிரச்சினையை தீர்க்க முடிந்தால், தான் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்காக தனிப்பட்ட ரீதியில் தன்னால் தலையிட முடியும் எனவும் அதற்கு தான் தயாராக இருப்பதாகவும் குட்டியராச்சி குறிப்பிட்டுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 225 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US