1 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வசந்த சமரசிங்கவுக்கு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடிதம்

Government Letter Johnston Fernando Vasantha Samarasinge
By Kanamirtha Mar 29, 2022 04:45 AM GMT
Report

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டம் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சரமசிங்கவுக்கு எதிராக 1 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

வசந்த சமரசிங்க கடந்த மாதம் 20ஆம் திகதி செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். கலகெதர மற்றும் ரம்புக்கனை வரையிலான 20 கிலோமீற்றர் மத்திய அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு விலை மனு கோரப்பட்டது.

மேற்கூறிய திட்டத்திற்கான விலைமனு ஒப்புதல் CANC என பெயரிடப்பட்ட அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் விடயப்பரப்பின் கீழ்க் காணப்படுவதாகச் சீன நிறுவனமான Metallurgical Corporation (MCC) மற்றும் இலங்கை நிறுவனமான Lanka Infrastructure Development Consortium (LIDC) ஆகிய நிறுவனங்கள் விலை மனு சமர்ப்பித்தன.

சீன நிறுவனமாக MCCஇனால் சமர்ப்பிக்கப்பட்ட தொகை 1,050 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் (ரூ. 210 பில்லியன்) மற்றும் LIDC முன்வைத்த தொகை 1872 மில்லியன் டொலர் (ரூ. 374.4 பில்லியன்) எனவும் குறைந்த விலை சமர்ப்பித்த நிறுவனத்தை நிராகரித்து அதிக விலை கோரிய LIDC நிறுவனத்திற்கு CANC எனும் குழுவினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ LIDC குழுவுக்கு முறையற்ற அழுத்தம் பிரயோகித்து அதன் உறுப்பினர்களை நீக்க நடவடிக்கை எடுத்து MCC விலை மனுவை நிராகரித்து LIDC விலை மனுவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு அதனூடாக மோசடி இடம்பெற பங்களித்ததாகவும், இந்த நிதி மோசடியால் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு சுமாராக 164.4 பில்லியன் ரூபாவாகும், இது பிரபல பிணை முறி மோசடியை விட பத்து மடங்கு அதிகமாகும்.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் தனது கட்சிக்காரர் மேற்படி மோசடியை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிப்பதன் ஊடாக ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை ஏமாற்றி தவறாக வழிநடத்தியதாகவும் இந்த செய்தியாளர் சந்திப்பு அவரது உத்தியோக பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. அதன் இணைப்பு அவரது முகநூல் மூலம் வெளியிடப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு அவற்றைப் பார்ப்பதற்கு இடமளித்ததன் ஊடாக மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்தி அதனை விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உண்மைக்குப் புறம்பானதாகவும், அடிப்படையற்றதாகவும், தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகவும் கூறி, 14 நாட்களுக்குள் தனக்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரி அவருக்கு எதிராக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி கசுன் வீரசேகர ஊடாக கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார்.

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US