ஜோ பைடன் உத்தரவு! மர்மத்தை உடைத்த முதல்வர் - இப்படிக்கு உலகம்
புலம்பெயர்ந்த குடும்பங்களுடன் குழந்தைகளை சேர்த்து வைக்கும் விதமாக மூன்று முக்கிய உத்தரவுகளில் ஜோ பைடன் கையெழுத்திட்டார். சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் "zero-tolerance" எனும் குடியேற்ற கொள்கையை கொண்டுவந்தது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் உள்ள பாடசாலை மைதானத்தில் விண்கல் விழுந்து கிடந்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வட குயின்ஸ்லாந்தில் உள்ள Malanda மாநில பாடசாலை விளையாட்டு மைதானத்திலேயே இச்சம்பவம் நடந்தது.
சமூக வலைதளங்களில் குறித்த வீடியோ மற்றும் புகைப்படம் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலர், விண்கல் குறித்து விசாரிக்க நாசாவிற்கு அழைப்பு விடுத்தனர்.
இச் செய்திகள் தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,