கர்நாடகா தகவல் தொழில்நுட்ப அமைச்சரை சந்தித்த வடக்கு ஆளுநர் ஜீவன் (Photos)
Northern Provincial Council
Sri Lanka
India
By Kanamirtha
இந்தியா சென்றுள்ள வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கர்நாடக மாநில தொழில்நுட்பம், உயர்கல்வி, அறிவியல் மற்றும் கர்நாடகாவின் தொழில்நுட்பம் வைத்தியர் சிஎன் அஷ்வத் நாராயணை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
வடமாகாணத்தை மையமாகக் கொண்டு இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இலங்கைக்குக் கொண்டு வருவது தொடர்பிலும் வடமாகாணத்தில் தற்போதுள்ள கல்வி முறைகளை வலுப்படுத்துதல் மற்றும் சீரமைத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.
மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்காக வடமாகாணத்தில் இந்தியக் கல்வி நிறுவனங்களை
அமைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.


Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 60 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US