வேலை வாய்ப்புக்காக பாடசாலைகளில் ஜப்பான் மொழி:இலங்கை அரசின் நீண்டகால திட்டம்

Manusha Nanayakkara Sri Lanka Cabinet Japan Sri Lanka Relationship Japan
By Steephen Aug 10, 2022 05:23 AM GMT
Report

பாடசாலை மட்டத்தில் ஜப்பானிய மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜப்பானுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை

வேலை வாய்ப்புக்காக பாடசாலைகளில் ஜப்பான் மொழி:இலங்கை அரசின் நீண்டகால திட்டம் | Japanese In Schools For Employment

அதேவேளை ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய ஜப்பானில் தொழிற்நுட்ப பயிலுநர்களாகவும் 14 துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளவும் விண்ணப்பிக்கும் தகுதி இலங்கையர்களுக்கு இருக்கின்றது.

இதற்கு ஜப்பான் மொழியில் புலமை பெற்றிருப்பது அத்தியவசியமான தகுதி என்பதுடன் சில கட்டங்களாக நடத்தப்படும் பரீட்சைகளில் சித்தியடைய வேண்டும்.

ஜப்பானில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

வேலை வாய்ப்புக்காக பாடசாலைகளில் ஜப்பான் மொழி:இலங்கை அரசின் நீண்டகால திட்டம் | Japanese In Schools For Employment

இந்த சிறப்பு தகுதி வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகளுக்காக சுமார் 3 லட்சத்து 45 ஆயிரம் பேரை தெரிவு செய்ய அந்நாடு திட்டமிடப்பட்டுள்ளது என  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக ஜப்பான், இலங்கை உட்பட ஏழு நாடுகளுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு பாடசாலைகளில் தொழிற்நுட்பட பாடத்திட்டத்தின் கீழ் ஜப்பான் மற்றும் ஆங்கில மொழிகளை கற்பிக்க ஆரம்பிப்பது தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை இலக்காக கொண்டு தாதி, பராமரிப்பு சேவைகள், கட்டட துப்பரவு, கமத்தொழில், மோட்டார் இயந்திரங்கள் அல்லது இலத்திரனியல் ஆகிய துறைகளில் மென்பொருள் திறன்களை மேற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US