தடைசெய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலைகளுக்குள் கொண்டு செல்வதற்கு தடை
newyear
jail
chanthana akanayaka
By Ajith
தடைசெய்யப்பட்ட பொருட்களைச் சிறைச்சாலைகளுக்குள் கொண்டு செல்வதற்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகச் சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லும் செயற்பாடுகள் அதிகரித்திருந்தன.
இந்த செயற்பாடுகள் புதுவருட காலத்தின்போது அதிகரித்திருந்தன.
இதன்போது கைத்தொலைபேசிகள், போதை வஸ்துப் பொருட்கள் என்பன சிறைச்சாலைகளுக்குள் எடுத்துச்செல்லப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதேவேளை சிறைச்சாலைகளுக்குள்ளும் சட்டவிரோதப் பொருட்களை தேடியறியும்
செயற்பாடுகள் அவ்வப்போது இடம்பெற்று வருவதாகச் சிறைச்சாலைகள் பேச்சாளர்
குறிப்பிட்டுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US