தமிழர்களின் வாக்குகள் தமிழ் தேசிய தலைமைகளுக்கே அளிக்கப்பட வேண்டும்: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை

Jaffna University of Jaffna Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Kajinthan Oct 18, 2024 09:15 PM GMT
Report

வடக்கு - கிழக்கு தமிழர்கள், தமிழ் தேசியம் என்ற ரீதியிலேயே நின்று, தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த 2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு என மூன்று நாடாளுமன்ற தேர்தல்களை நாங்கள் யுத்தத்திற்கு பின்னர் எதிர்கொண்டிருந்தோம்.

அந்த மூன்று நாடாளுமன்ற தேர்தல்களிலும் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளும், கட்சிகளினுடைய ஏமாற்று வேலைகளும் மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது மறுக்க முடியாதது.

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி ஆணொருவர் ஆலயத்தில் பலி

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி ஆணொருவர் ஆலயத்தில் பலி

ஆட்சி மாற்றம் 

அந்தவகையில், இந்தமுறை வடக்கு - கிழக்கில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட வேண்டுமென்ற அலை இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

தென் இலங்கையிலே ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் வடக்கு - கிழக்கிலும் ஏற்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் நாங்கள் எங்களுடையவர்களையே தெரிவு செய்ய வேண்டும். அந்த மாற்றம் தென்னிலங்கை தரப்பை ஆதரிக்க கூடாது.

தமிழர்களின் வாக்குகள் தமிழ் தேசிய தலைமைகளுக்கே அளிக்கப்பட வேண்டும்: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை | Jaffna University Union Press Meet Sindujan

எங்களுடைய வடக்கு - கிழக்கு தமிழர்கள் தமிழ் தேசியம் என்ற ரீதியிலேயே நின்று, தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதையே நாங்கள் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றோம். தென் இலங்கை தரப்புகளை புறக்கணித்து இந்தமுறை தேர்தலிலும் எமது உரிமைகளை பறைசாற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

எமது அரசியல் கட்சிகளும் சிந்தித்து செயற்பட வேண்டும். ஏனென்றால் கடந்த காலங்களில், மக்களை எங்கே கொண்டு செல்கின்றீர்கள் ஒரு கொள்கை கூட உங்களிடம் இல்லை.

மனிதவுருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் முதல் AI ரோபோ கலைஞர்

மனிதவுருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் முதல் AI ரோபோ கலைஞர்

சரியான தெரிவு 

யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழர்களது அரசியல் தீர்வு குறித்து எந்த ஒரு கட்சியும் தீர்வு திட்டத்தை முன்னகர்த்திக்கொண்டு செல்லவில்லை என்பது மிகவும் ஒரு கவலைக்கிடமான, வெட்கப்பட வேண்டிய விடயம்.

தமிழர்களின் வாக்குகள் தமிழ் தேசிய தலைமைகளுக்கே அளிக்கப்பட வேண்டும்: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை | Jaffna University Union Press Meet Sindujan

இந்த நேரத்திலாவது தமிழ் மக்களாகிய நாங்கள் கடந்த காலத்தில் எம்மை ஏமாற்றி அரசியல் செய்தவர்களை புறக்கணித்து விட்டு இம்முறை ஒரு சரியான தலைமைத்துவத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி எமது உரிமையை பறைசாற்ற வேண்டும் என இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றோம்.

அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தமது வாக்குகளை தமிழ் தரப்புகளுக்கு அளிக்கப்பட வேண்டுமே தவிர மாறாக தென் இலங்கை தரப்பிற்கு அழைக்கக்கூடாது என்பதனையும் இந்த இடத்தில் நாங்கள் வலியுறுத்த விரும்புகின்றோம். நாங்கள் எப்போதுமே உரிமை அரசியலை வேண்டி நிற்கின்ற ஒரு சமூகம். உரிமை அரசியலுக்காக போராடுகின்ற ஒரு சமூகம்.

நாங்கள் உரிமை அரசியலை நிலைநாட்ட வேண்டும் என்றால் எங்களுடைய உரிமைக்கு குரல் கொடுக்கக்கூடிய அரசியல் தலைவர்களை தெரிவு செய்ய வேண்டுமே தவிர, கட்சிகள் மீதுள்ள விரக்தி மனநிலையால் தங்களது வாக்குகள் தென்னிலங்கை தரப்புக்கு சென்று விடக்கூடாது" என அவர் கூறியுள்ளார். 

சிதறுண்டு சின்னங்களுக்காக அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் வட்டாரங்கள்: ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு

சிதறுண்டு சின்னங்களுக்காக அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் வட்டாரங்கள்: ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US