பிரித்தானியாவில் நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகப் பொன்விழா

Sri Lankan Tamils University of Jaffna United Kingdom
By Independent Writer Nov 10, 2024 01:29 PM GMT
Report

யாழ். பல்கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான நிகழ்வு லங்காசிறி, தமிழ்வின் ஊடக அனுசரனையில் குறித்த பல்கலைக்கழகப் பழைய மாணவர்களால் நடாத்தப்பட உள்ளது.

இந்நிகழ்வானது, நவம்பர் 30ஆம் நாள் லண்டன் புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் (SLOUGH) என்னும் இடத்திலுள்ள (CRYSTAL GRAND HALL, 3, BATH ROAD SL1 3UA) மண்டபத்தில் பொன் விழா சிறப்புற நிகழவுள்ளது.

01/08/1974 அன்று  இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ். வளாகம் தொடங்கப்பட்டது. 06/10/1974 அன்று அன்றைய இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகப் பொன்விழா | Jaffna University Golden Jubilee In Britain

1978ல் ஏற்பட்ட  சட்ட மாற்றத்தினால் 01/01/1979 அன்று இலங்கையின் தன்னாதிக்கமுள்ள 6ஆவது பல்கலைக்கழகமாக யாழ். பல்கலைக்கழகம் உருவெடுத்தது. 

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகப் பொன்விழா | Jaffna University Golden Jubilee In Britain

பொன் விழா

தொடக்கத்தில் மனித பண்பியற்பீடம், விஞ்ஞானபீடமென இரண்டு பீடங்களே இருந்தன. 07/08/1978இல் மருத்துவபீடம் தொடங்கப்பட்டது. இப்பொழுது யாழ் பல்கலைக்கழகம் கலை, விஞ்ஞானம், மருத்துவம், முகாமைத்துவம் & வணிகம், விவசாயம், பொறியியல், உயர் பட்டப்படிப்புகள், சித்தமருத்துவம், ஊடகக் கற்கை வளநிலையம், இராமநாதன் நுண்கலைக்கல்லூரி, தொழிநுட்பப் பீடம், சைவ சித்தாந்தப் பீடம் எனப் பன்னிரண்டு பீடங்களை உள்ளடக்கித் தலை நிமிர்ந்து நிற்கின்றது.

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகப் பொன்விழா | Jaffna University Golden Jubilee In Britain

இங்கே, முதலாவது துணைவேந்தராக தமிழறிஞர் பேராசிரியர் சு வித்தியானந்தன் இருந்தார். அவரின் பின்பு பல பேராசிரியர்கள் துணைவேந்தர்களாக இருந்தனர். இப்பொழுது பேராசிரியர் சிவக்கொழுந்து சற்குணராஜா துணை வேந்தராக இருக்கின்றார். 

"மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு தனது மாணவர்களை வழிநடத்தும் யாழ் பல்கலைக்கழகத்துக்குப் பொன் விழாக் கொண்டாடுவதில் பழைய மாணவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். 

பண்பாட்டு விழுமியங்கள்

யாழ் பல்கலைக்கழகம் எப்பொழுதும் தாயகப் பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதிலும் புதிய கலை வடிவங்களை உருவாக்குவதிலும் முன் நிற்கின்றது என்பது யாமறிந்ததே. அதன் தொடர்ச்சியாக  அன்றேல் மேம்பாடாகவே நிகழ்ச்சிகள் அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எமது பாரம்பரிய இசை பறை, யாழ் பல்கலைக்கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட கவிதா நிகழ்வு, வடமோடி, தென்மோடிக் கூத்துக்களின் முதன்மை விடயங்களை இணைத்து உருவாக்கப்பட்ட கூத்தின் ஒரு வடிவமான 'ஈழக்கூத்து ', இசை நிகழ்வுகள், இசைக்கருவிகளின் ஒன்றிணைவு, நடனங்கள் என அனைத்து நிகழ்வுகளும் தேர்ந்த கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகப் பொன்விழா | Jaffna University Golden Jubilee In Britain

இந்தச் சிறப்பு மிகு நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக மருத்துவப் பேராசிரியர் சிறிகரன் அழைக்கப்பட்டுள்ளார். இவர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் அமைவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவர். அத்துடன் உலகிலுள்ள பல பல்கலைக்கழகங்களிலும் சிறப்பு வருகைப் பேராசிரியராக இருப்பவர்.  

அனைத்து விடயங்களும் கவனமாகக் கணிப்பிடப்பட்டு ஒழுங்குறச் செய்யப்படுகின்றன. இந்த நிகழ்வுக்கு யாழ். பல்கலைக்கழக பழைய மாணவர் அனைவரும் வருகை தர வேண்டுமென விழாக் குழுவினர் விரும்புகின்றனர். அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர்.

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகப் பொன்விழா | Jaffna University Golden Jubilee In Britain

(ADDRESS: CRYSTAL GRAND HALL, 3, BATH ROAD, SLOUGH, SL1 3UA)

(175 cars can be parked, also plenty of car parking is available at Burlington car park near the hall.)   

(1000 people can be accommodated.)  

(12 minutes’ walk from Slough station which has London Underground Elizabeth line and overground services.)

நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு கீழ்வரும் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்பு கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கு 

மின்னஞ்சல்:  uojuk50@gmail. com

கைத்தொலைபேசி எண்கள்:  07940408771/ 07974206118.

இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காண்டீபனுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உயர் விருது

இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காண்டீபனுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உயர் விருது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US