யாழ்ப்பாணம் - தொல்புரம் வாள்வெட்டு சம்பவம்: வெளியான பின்னணி

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Independent Writer May 25, 2024 07:25 PM GMT
Report

யாழ்ப்பாணம்(Jaffna) - தொல்புரம் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தின் பின்னணி பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொல்புரம் பகுதியில் கடந்த புதன்கிழமை(22.05.2024) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வாள்வெட்டில் முடிந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் 330 சமாதான நியமனகடிதங்கள் வழங்கி வைப்பு

நுவரெலியாவில் 330 சமாதான நியமனகடிதங்கள் வழங்கி வைப்பு

பொலிஸ் விசாரணை

குறித்த பகுதியில் தினமும் 20 க்கு மேற்பட்ட இளைஞர்கள் இரவில் ஒன்று கூடுவதும், அங்கு அவர்கள் மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் உட்கொண்டு பெரும் கூச்சலிடுவதும் தகாத வார்த்தைகள் பேசுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர் . 

இந்நிலையில், தொல்புரம் மத்திய ஆலயம் ஒன்றின் முன்னாள் தலைவர் ஒருவரின் மீது ஆலயம் சம்மந்தப்பட்ட முன் விரோதம் காரணமாக அவரது மகன் தொல்புரம், சனசமூக நிலைய வீதியால் சென்றுகொண்டிருந்த போது அவரின் துவிச்சக்கர வண்டியினை பறித்தும் தாக்கியுள்ளனர் .

Tholpuram sword incident: Background on release

அத்துடன், அவரது வீடு சென்று அவரது குடும்பத்தாரையும் தாக்கியுள்ளனர் . 

இந்த வழக்கு வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் மேற்குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி ஆதரவாக இருந்துள்ளார் . 

இதன் காரணமாக குறித்த பொலிஸ் அதிகாரி தொல்புரம் மத்திய சனசமூக நிலையத்தால் சென்றுவரும் போது முரண்பட்ட இளைஞர்கள் தகாத வார்த்தைகள் பிரயோகிப்பதும் மிரட்டுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். 

Tholpuram sword incident: Background on release

சம்பவத்தினத்தன்று தனது பிறந்த தினத்தினை உறவினருடன் கொண்டாடிய அந்த பொலிஸ் அதிகாரி தனது உறவினர் வீட்டிற்கு சென்று வரும் வேளையில் வழிமறித்த இளைஞர்கள் கூட்டம் முரண்பாட்டில் ஈடிபட்டுள்ளனர். 

இதன்போது, உணர்ச்சிவசப்பட்ட பொலிஸ் அதிகாரி வாள் வெட்டு தாக்குதலில் ஈடுப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி 8 வருடங்காளாக சேவையில் உள்ளதாகவும் எந்த ஒரு குற்றப் பின்னணியிலும் ஈடுபடாதவர் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

Tholpuram sword incident: Background on release

மேலும், இவ்வாறு போதைக்கு அடிமைப்பட்ட இளைஞர்களால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றமையினால், இதற்கு பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் தீவிரமடையும் வரிச்சண்டை

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் தீவிரமடையும் வரிச்சண்டை

யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US