யாழ். மாவட்டத்தில் வணிகத் துறையில் 9ஆவது இடத்தை பெற்ற மாணவன்
Jaffna
G.C.E.(A/L) Examination
Northern Province of Sri Lanka
By Kajinthan
யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவன் 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு வணிகத் துறையில் தோற்றி 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 9ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
ராஜேஸ்வரன் சிந்துஜன் என்ற மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.
வங்கி முகாமையாளர்
இவர் தனது ஆரம்ப கல்வியை யாழ். சுழிபுரம் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும், தரம் 6 தொடக்கம் உயர்கல்வி வரையிலான கற்கையை யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் கற்றார்.

எதிர்காலத்தில் வங்கி முகாமையாளராக வந்து மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவதே தனது நோக்கம் என அவர் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 22 மணி நேரம் முன்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US