யாழ்.பருத்தித்துறையில் இரு மதுபானசாலைகளுக்கு பூட்டு
Srilanka
Covid
Jaffna
By Independent Writer
யாழ். பருத்தித்துறையில் உள்ள இரண்டு மதுபானசாலைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து மதுபானசாலைகள் இரண்டும் மூடப்பட்டுள்ளன.
கிராமக்கோட்டு சந்தி மற்றும் ஆனைவிழுந்தான் - புனிதநகர் பகுதியில் அமைந்திருந்த மதுபானசாலைகளே இவ்வாறு 14 நாட்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அவ்விரண்டு மதுபானசாலைகளிலும் வேலை செய்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US