யாழில் காணியொன்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு
Police
Explosives
Jaffna
Land
Sri Lanka Army
By Independent Writer
யாழ்ப்பாணம் - தென்மராட்சி வேம்பிராய் பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து நேற்று பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
வேம்பிராயில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் இந்த வெடிபொருட்கள் காணப்பட்டதையடுத்து காணியின் உரிமையாளரால் பொலிஸார் ஊடாக இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற குறித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் அங்கிருந்த வெடிபொருட்களை மீட்டுச் சென்றுள்ளனர்.



| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 255 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US