யாழில் தமிழரசுக் கட்சி கூட்டத்தில் மோதல்! ஒருவர் வைத்தியசாலையில்
Jaffna
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lankan political crisis
Northern Province of Sri Lanka
By Theepan
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இன்றைய(13.05.2023)யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் இரண்டு நபர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாய்தர்க்கமே மோதலுக்கு காரணம்
குறித்த கூட்டத்திற்கு பின்னர் இரண்டு நபர்களிடையே ஏற்பட்ட வாய்தர்க்கமே மோதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அணுகுண்டு வீசப்பட்டால் என்ன செய்யவேண்டும்? அமெரிக்கா தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை News Lankasri
ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணையை எதைக்கொண்டும் தடுக்க முடியாது- எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி News Lankasri
2,000 ஆண்டுகள் பழமையான எகிப்திய குவளை: இரத்தம், மார்பகப் பாலை உள்ளடக்கிய கலவையின் ரகசியம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US