யாழ். கடலில் படகு விபத்து - மீனவர் மாயம்
Accident
Jaffna
Fisherman
Iranaitivu
By Independent Writer
யாழ். குருநகர் கடற்கரையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழ். குருநகர் கடற்கரையிலிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை மூவர் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இவர்கள் நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும் போது இரணை தீவில் அவர்களது படகு விபத்திற்குள்ளானது.
மூவரில் 2 மீனவர்கள் நீந்திக் கரையேறி, நேற்று வீடு சென்றுள்ளனர்.
எனினும் மற்றைய மீனவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US