யாழில் பிறந்து முப்பது நாட்களேயான குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - புத்தூர், நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பது நாட்களான ஆண் குழந்தையொன்று தாய்ப்பால் புரைக்கேறியதில் உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு திடீரென பால் புரையேறியதையடுத்து குழந்தை அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் 31-ஆம் நாள் நிகழ்வுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று
வந்த வேளையில் குழந்தையின் இறப்புச் சம்பவம் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 1 நாள் முன்

வெளிநாட்டில் மொத்த குடும்பமும் பீதியில்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இளம் பெண் News Lankasri

வெளிநாடுகளில் வேலை செய்ய கனடா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு: ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? News Lankasri
