ஜனாதிபதி மீது அவதூறு குற்றச்சாட்டு: மாலி நாட்டு எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Crime Law and Order Arrest
By Amal Feb 01, 2026 08:56 AM GMT
Report

ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி அலசான் ஒட்டாராவை சமூக வலைதளங்கள் மற்றும் நேர்காணல்களில் அவதூறாகப் பேசியதற்காக, மாலி நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாமது ஹாவா காசாமா என்பவருக்கு ஐவரி கோஸ்ட் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மாலி நாட்டின் இடைக்கால நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் காசாமா, கடந்த ஜூலை மாதம் ஐவரி கோஸ்ட் சென்றிருந்த போது அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றிரவு வரை 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு

இன்றிரவு வரை 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு

3 வருட சிறை தண்டனை

84 வயதான ஐவரி கோஸ்ட், ஜனாதிபதி அலசான் ஒட்டாராவை இவர் "சர்வாதிகாரி" என்றும் "மாலி நாட்டின் எதிரி" என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

ஜனாதிபதி மீது அவதூறு குற்றச்சாட்டு: மாலி நாட்டு எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Ivory Coast Mp Sentenced To 3 Years In Prison

இந்த விடயம், அந்நாட்டு நிறுவனங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல் என அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளார். இதனையடுத்து, காசாமாவிற்கு வழங்கப்பட்டுள்ள 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மிக அதிகமானது என்றும், இதுவொரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் அவரது சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேற்கு ஆபிரிக்க நாடுகளான மாலி மற்றும் ஐவரி கோஸ்ட் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே சுமூகமான உறவு இல்லை.

நாடுகளுக்கிடையில் மோசமாகும் உறவு

கடந்த 2020-இல் மாலியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 49 ஐவரி கோஸ்ட் வீரர்கள் மாலியில் கைது செய்யப்பட்ட சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் போரை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியது.

ஜனாதிபதி மீது அவதூறு குற்றச்சாட்டு: மாலி நாட்டு எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Ivory Coast Mp Sentenced To 3 Years In Prison

பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டாலும், கசப்புணர்வு நீடிக்கிறது. இப்படியொரு நிலையில், மாலி அரசு பிரான்ஸ் உடனான உறவைத் துண்டித்துவிட்டு ரஷ்யாவின் ஆதரவை நாடியுள்ளது.

ஆனால், ஐவரி கோஸ்ட் இன்னும் பிரான்ஸின் நெருங்கிய நட்பு நாடாகவே இருந்து வருகிறது.

ஒரு அண்டை நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அந்நாட்டு ஜனாதிபதியை விமர்சித்ததற்காகச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது, மேற்கு ஆப்பிரிக்காவில் நிலவும் அரசியல் பதற்றத்தின் உச்சத்தைக் காட்டுகிறது. 

இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் முன்மொழிவு! இந்திய பாதீட்டில் அதிரடி

இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் முன்மொழிவு! இந்திய பாதீட்டில் அதிரடி

மீண்டும் வெடிப்பு! கீழிறங்கும் கொடுக்குளாய் அபாய வெளியேற்ற பாதை

மீண்டும் வெடிப்பு! கீழிறங்கும் கொடுக்குளாய் அபாய வெளியேற்ற பாதை

மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US