சுமந்திரனின் பதவி முத்திரை குறித்து எழுந்த சர்ச்சை.. தமிழரசு கட்சி அழிவின் விளிம்பில்!

Sri Lankan Tamils Ilankai Tamil Arasu Kachchi M. A. Sumanthiran
By Sajithra Apr 20, 2025 12:45 PM GMT
Report

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளரான எம்.ஏ.சுமந்திரனின் பதவி முத்திரை குறித்து அண்மைய காலமாக அரசியல் தரப்புகளில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.  

முன்னதாக பதில் பொதுச்செயலாளராக இருந்த பத்மநாதன் சத்தியலிங்கம் சுகவீனம் காரணமாக பதவி விலகியதை அடுத்து, எம்.ஏ.சுமந்திரன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், சுமந்திரன் கட்சி ரீதியில் வெளியிடும் கடிதங்கள் மற்றும் அறிவிப்புக்கள் அனைத்திலும், தனது பதவியை குறிப்பிடும் போது பதில் பொதுச்செயலாளர் என குறிப்பிடாமல் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு வருகின்றார். 

பிள்ளையானால் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த பல முக்கிய தகவல்கள் அம்பலம்..!

பிள்ளையானால் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த பல முக்கிய தகவல்கள் அம்பலம்..!

வெளியிடும் கடிதங்கள்..

இது, தமிழ் அரசியல் தரப்புகளில், பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளதுடன் கட்சியின் யாப்பு குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது. 

சுமந்திரனின் பதவி முத்திரை குறித்து எழுந்த சர்ச்சை.. தமிழரசு கட்சி அழிவின் விளிம்பில்! | Itak Sumanthiran Ma Seal Of Office Issue

அதற்கிடையில், சுமந்திரன் பதில் பொதுச்செயலாளர் என குறிப்பிடாமல் இருப்பது கட்சியில் தான் முதல் என்பதை காட்டிக் கொள்ள தான் எனவும், இதன் பின்னணியில் தமிழரசு கட்சி அழிவை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது எனவும் பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார். 

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர்," பதவி முத்திரை குறித்து சுமந்திரனின் நடவடிக்கை பார்க்கையில், தமிழரசு கட்சியின் பதில் செயலாளராக இருந்து கொண்டு அதுவும் ஒரு சட்டத்தரணி தெரியாமல் எதனையும் செய்ய மாட்டார். 

மட்டக்களப்பில் சியோன் தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள்

மட்டக்களப்பில் சியோன் தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள்

சி.வி.கே.சிவஞானத்தின் நிலைப்பாடு  

எனவே, இதன் மூலம் அவர் பதிவு செய்வது, நான் தான் தமிழரசு கட்சியில் சர்வ வல்லமை படைத்தவர் என்ற எனனம் தான். இல்லை என்றால் அவர் பதில் பொதுசெயலாளர் என்றே குறிப்பிடுவார். 

சுமந்திரனின் பதவி முத்திரை குறித்து எழுந்த சர்ச்சை.. தமிழரசு கட்சி அழிவின் விளிம்பில்! | Itak Sumanthiran Ma Seal Of Office Issue

சத்தியலிங்கம் எழுதிய அனைத்து கடிதங்களிலும் அவர் பதில் பொதுசெயலாளர் என்று தான் குறிப்பிட்டுள்ளார். சுமந்திரன் இவ்வாறு செயற்படுவது நான் தான் என்பதை காட்டிக் கொள்வதற்கு தான். 

அதேவேளை, தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரான சி.வி.கே.சிவஞானம், வேறு யாராக இருந்திருந்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வந்திருப்பார்.

ஆனால், தற்போது அவரும் சுமந்திரனின் கட்டுபாட்டில் இருப்பதால் அவரும் மூச்சு விட மாட்டார்” என அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்க உயரதிகாரியை சந்திக்கவுள்ள இலங்கைக்குழு

அமெரிக்க உயரதிகாரியை சந்திக்கவுள்ள இலங்கைக்குழு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US