தெற்கு லெபனானில் முக்கிய பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் அதிரடி தாக்குதல்
லெபனானில் போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளபோதும், ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக, தெற்கு லெபனானில் உள்ள மூன்று பகுதிகளில் ஹிஸ்புல்லாவை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழக தேர்தலை தீர்மானிக்கும் இரு முக்கிய புள்ளிகளில் கடும் இழுபறி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள முடிவு
போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்
இஸ்ரேலியப் பாதுகாப்புப்படைகள் இதனை தெரிவித்துள்ளன.

ஹிஸ்புல்லாவால் தங்கள் மக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இஸ்ரேலும் லெபனானும் 23ஆம் திகதி முதல் போர் நிறுத்தத்தை எட்டியுள்ள நிலையில், ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையில் அதிரடி தாக்குதல்! இருபுறமும் முகாமிட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை