இஸ்ரேலை தண்டிக்க வேண்டும்.. கட்டாரின் கடும் சீ்ற்றம்

Qatar Israel World Israel-Hamas War
By Sajithra Sep 14, 2025 09:20 PM GMT
Report

சர்வதேச சமூகம், இரட்டை நிலைப்பாட்டை நிறுத்தி விட்டு இஸ்ரேல் இதுவரை செய்த குற்றங்களுக்காக அந்த நாட்டை தண்டிக்க  தயாராக வேண்டும் என கட்டார் பிரதமர் அல் தானி வலியுறுத்தியுள்ளார்.  

இஸ்ரேல் விவகாரத்தில் இனியும் இரட்டை நிலைப்பாடு எடுப்பதை சர்வதேச சமூகம் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டாரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய எதிர்பாராத தாக்குதல் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இயக்கச்சி றீச்சாவில் நடந்தது என்ன..! வெளிவராத பிரத்தியேக காணொளி

இயக்கச்சி றீச்சாவில் நடந்தது என்ன..! வெளிவராத பிரத்தியேக காணொளி

அவசர உச்சி மாநாடு

இதனையடுத்து அரபு மற்றும் இஸ்லாமிய தலைவர்களின் அவசர உச்சி மாநாடு ஒன்றை கட்டார் ஏற்பாடு செய்தது. இந்த நிலையிலேயே இஸ்ரேல் தொடர்பில் சர்வதேச சமூகத்தை அல்தானி சாடியுள்ளார்.

இஸ்ரேலை தண்டிக்க வேண்டும்.. கட்டாரின் கடும் சீ்ற்றம் | Israel Should Be Punished Qatari Pm Said

இரட்டை நிலைப்பாட்டை கைவிட்டு, இஸ்ரேல் செய்த அனைத்து குற்றங்களுக்கும் அதைத் தண்டிக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நமது சகோதர பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து நடத்தி வரும் அழிப்புப் போருக்கும், அவர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டவர்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்காது என்பதை இஸ்ரேல் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அல் தானி குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் கொழும்புக்கு திரும்பும் மகிந்த..

மீண்டும் கொழும்புக்கு திரும்பும் மகிந்த..

இஸ்ரேல் படுகொலை 

காஸா போரை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்படும் முயற்சிகளை சீர்குலைக்க இஸ்ரேலை அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை தண்டிக்க வேண்டும்.. கட்டாரின் கடும் சீ்ற்றம் | Israel Should Be Punished Qatari Pm Said

அமெரிக்காவின் மிகப் பெரிய இராணுவ முகாம் ஒன்றை தங்கள் நாட்டில் பராமரித்துவரும் கத்தார், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரினை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மற்றும் எகிப்துடன் இணைந்து பல முய்ற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஆனால், அமைதிப்பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஹமாஸ் தலைவர்களை ஒவ்வொரு கட்டமாக இஸ்ரேல் படுகொலை செய்து வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் மீது அப்படியான ஒரு தாக்குதலை முன்னெடுத்த இஸ்ரேல், தற்போது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது.

திங்களன்று நடக்கும் உச்சி மாநாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக என்ன நடவடிக்கை என்பது உறுதி செய்யப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.   

கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை

கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US