காசாவில் ஆரம்பமானது இஸ்ரேலின் இறுதி யுத்தம்.. திக் திக் நிமிடங்கள்..
Israel
Israel-Hamas War
Gaza
By Dev
இன்று அதிகாலை மாத்திரம் காசாவில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
பிரித்தானியா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகள் போடப்போவதாக எச்சரித்துள்ளன.
காசாவுக்குள் உணவுப் பொருட்களை அனுமதிக்குமாறு 22 நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
பலஸ்தீனர்கள் தரப்பில் 61,700 பேர் கொல்லப்பட்டு, 121,398 பேர் படுகாயமடைந்துள்ள காசா யுத்தம் - கொடுரமான மற்றொரு பரினாமத்தை நோக்கிச் சென்றுவிப்போகின்றது என்று உலகமே அச்சப்பட்டுக்கொண்டிருக்க, தனது புதிய படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது இஸ்ரேலிய இராணுவம்.
தற்பொழுது காசாவில் இஸ்ரேல் ஆரம்பித்துள்ள இறுதி யுத்தம் பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US