பலஸ்தீன பெண்ணை கடுமையாக தாக்கிய இஸ்ரேலிய பொலிஸார்: வெளியான காணொளி
Israel
Palestine
World
Women
By Sajithra
இஸ்ரேலிய (Israel) பொலிஸார், பலஸ்தீன (Palestine) பெண்ணை கடுமையாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
ஹிஜாப்பினை கழற்றி...
குறித்த காணொளியில், இஸ்ரேலிய பொலிஸார் பலஸ்தீன பெண் ஒருவரை கடுமையாக தாக்குவது பதிவாகியுள்ளது.
اعتداء عناصر من الشرطة الإسرائيلية بالضرب على فلسطينية قبل نزع حجابها في بلدة قلنسوة #حرب_غزة #فيديو pic.twitter.com/6i5FbJ4bS6
— الجزيرة فلسطين (@AJA_Palestine) January 8, 2025
இதன்போது, அவர்கள் அந்த பெண்ணின் ஹிஜாப்பினை கழற்றி தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் பதிவான காணொளி தற்போது, அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 41 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US