சப்புகஸ்கந்த மூடப்பட்டதால் வடக்கு - கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு: செய்திகளின் தொகுப்பு
Srilanka
Colombo
Northern Province
Petrol
By Kanamirtha
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முற்றாக மூடப்பட்டுள்ளதால், மண்ணெண்ணெய் உற்பத்தி இல்லாததால் நாட்டில் மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் குறிப்பாக தோட்டப் பகுதிகள் மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக மணிக்கணக்கில் வரிசையில் நிற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியக் கடனுதவியில் அவ்வப்போது பெட்ரோல், டீசல் கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்டாலும் போதிய அளவு மண்ணெண்ணெய் இறக்குமதி செய்யப்படாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US