யாழ் J.K.பாய் - செவ்வந்தி தொடர்பு: நெருங்கிய STF! யாருமறியாத திடுக்கிடும் தகவல்கள்
சாவகச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட தக்சாயினி நந்தகுமார் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த ஜீவராசன் கனகராசன் ஆகியோரை செவ்வந்தி குழுவினர் தங்களது நாசகார வேலைகளுக்காக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
தமிழர்கள் செறிவாக வாழும் இந்த பகுதிகளில் இருந்து தாக்குதலுக்கான சூத்திரதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குற்றவாளிகளுடன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், இலங்கையின் புலனாய்வுத் துறையை கட்டமைக்கும் எண்ணத்தில் அரசாங்கம் உள்ளது.
எனினும், இலங்கை புலனாய்வாளர்களின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக இல்லை.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



