தமிழர்களை ஏன் புறக்கணிக்கின்றது ஐ.நா? இவர்கள் இப்படியெல்லாம் சொல்கிறார்கள்!!
By Independent Writer
ஐ.நா மனித உரிமைகள் சபை தனது அறிக்கைகளில் 'தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்' என்கின்றதான பதத்தை வேண்டுமென்றே தவிர்த்துவருவதாக ஒரு பக்கம் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
மறுபக்கம் ஐ.நா போன்ற ஒரு பெரும் கட்டமைப்பு அப்படி தமிழ் தமிழ் என்று தனது அறிக்கைகளில் கூறிக்கொண்டிருக்காது என்று ஐ.நா செயற்திட்டங்களில் பல தசாப்தங்களாக ஈடுப்பட்டு வருகின்றவர்கள் வாதிடுகின்றார்கள்.
எது உண்மை? யார் ஏமாற்றுகின்றார்கள்? உண்மையில் என்னதான் நடக்கின்றது?
சர்வதேச ஊடகமான IBC-தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இவர்கள் இப்படிச் சொன்னார்கள்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் இந்த விடயம் விமர்சிக்கப்படுகின்றது:

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US