பிள்ளையானை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தாரா ரணில்!

Pillayan Ranil Wickremesinghe
By Kamal Apr 14, 2025 08:10 PM GMT
Report

தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்படடுள்ள, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ள முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் தமது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் மூலம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) விசாரணை அதிகாரியோடு தொடர்பு கொண்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை தொலைபேசி வழியாக பேச அனுமதி வழங்குமாறு கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கோரிக்கையின் அடிப்படையில், ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்திய தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் வாயிலாக குறித்த தொடர்பை ஏற்படுத்த பாதுகாப்பு அதிகாரி முயற்சி செய்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

பிள்ளையானை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தாரா ரணில்! | Is Ranil Attmeted To Contact Pilliyah

இந்நிலையில், தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபருக்கு தனது தொலைபேசி வழங்குவது சட்ட விரோதமானது என்றும், அதுபோன்ற கோரிக்கையே சட்டத்திற்கு புறம்பானது என்றும் வலியுறுத்தி, குறித்த கோரிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான காவல் பரிசோதகர் முற்றாக மறுத்துள்ளார்.

மேலும், இந்த சட்டவிரோத அழுத்தம் தொடர்பில் அதிகாரபூர்வமாக ஒரு அறிக்கையை பதிவு செய்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, நேற்று (13) பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் தலைவர் உதய கம்மன்பில பிள்ளையானுக்கு சட்ட உதவி வழங்க முன்வந்துள்ளார்.

சட்ட உதவிகளை வழங்கும் நோக்கில் கம்மன்பில, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எஸ். முத்துமாலவிற்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்துள்ளார்.

பிள்ளையானுக்கான தற்காலிக சட்ட பிரதிநிதியாக செயற்பட வேண்டியிருப்பதால் அவரை நேரில் சந்திக்க அனுமதி வழங்குமாறு கோரியிருந்தார்.

இந்த மின்னஞ்சல் தொடர்பான தகவலை பெற்றதும், உதய கம்மன்பிலவை சந்திக்க, பிள்ளையான்  ஒப்புக்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

 கடந்த 2004-2006 காலப்பகுதியில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பதவி வகித்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை பிரகாரம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான், கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US