இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பில் அனுப்பப்பட்ட தவறான கடிதம்: அதிகாரிகள் விசனம்

Kilinochchi Sri Lanka
By Sudaron Sep 23, 2022 07:00 AM GMT
Report

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழான 2022 மற்றும் 2023 பெரும்போக பயிர் செய்கை தொடர்பான முன்னயத்த கூட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல் என தவறான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. 

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்பாசன குளமான இரணைமடுக்குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களின் கீழும் சிறுபோக செய்கைகள் நிறைவு பெற்று காலப்போக பயிர் செய்கை முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான காலப்போக பயிர்செய்கை தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் விதத்தில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (22-09-2022) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலுக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 16க்கும் மேற்பட்ட திணைக்களங்களுக்கான கடிதங்கள் திட்ட முகாமையாளரின் கையொப்பத்துடன் நேற்றுமுன்தினம் (21-09-2022) பகல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதிகாரிகள் மட்டத்தில் குழப்ப நிலை

இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பில் அனுப்பப்பட்ட தவறான கடிதம்: அதிகாரிகள் விசனம் | Iranamadu Tank Sri Lanka Farmers

அதாவது நேற்றைய தினம் நடைபெற வேண்டிய கலந்துரையாடலுக்கு திட்ட முகாமையாளரால் நேற்று முன்தினமே குறித்த கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டதுடன் 2022மற்றும் 2023 ஆண்டுக்கான பெரும் போகசெய்கை தொடர்பில் கலந்துரையாட வேண்டிய நிலையில் இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பிலான கலந்துரையாடல் என கடிதங்கள் அனுப்பபட்டிருந்தன

இக்கடிதம் தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதுடன் விவசாயிகள் மத்தியிலும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இரணைமடுக் குளம்

இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பில் அனுப்பப்பட்ட தவறான கடிதம்: அதிகாரிகள் விசனம் | Iranamadu Tank Sri Lanka Farmers

அதாவது மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் கீழ் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றதன் தொடர்சியாக இவ்வாறு உயர் அதிகாரிகள் தவறான கடிதம் ஒன்றை நேற்றைய தினம் நடைபெற இருக்கின்ற கலந்துரையாடலுக்கு நேற்று முன்தினம் கடிதத்தை அனுப்பி இருந்தமையானது மாவட்டத்தின் உயர்நிலை அதிகாரிகள் மட்டத்தில் இருக்கின்ற குறைபாடுகளின் வெளிப்பாடாக அமைந்துள்ளதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US