பங்கருக்குள்ளேயே வெடிக்கப்போகும் ஈரானின் அணுகுண்டுகள்!! ஈரான் ஊடகவியலாளர் கூறுகின்ற அச்சம்தரும் தகவல்கள்
Iran-Israel Cold War
By Niraj David
லெபனானில் திடீர் திடீரென்று ஹிஸ்புல்லாக்களின் பேஜர்களும், தொலைத் தொடர்புக் கருவிகளும் வெடித்துச் சிதறியது போல, ஈரானின் அணுப் பரிசோதனைக் கூடங்கள், அல்லது ஏவுகணைத் தளங்கள் வெடித்துச் சிதறுவதற்கான சாத்தியம் பற்றி ஈரான் தரப்பு மிகுந்த அச்சமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
கற்பனைக்கெட்டாத சதி நடவடிக்கைகள் மூலம் இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்' தமது நிலக்கீழ் தளங்கள் மீது ஏதாவது திடீர் தாக்குதல்களை மேற்கொண்டுவிடக்கூடும் என்றுதான் ஈரான் அச்சப்பட்டுக்கொண்டிருப்பதாக ஈரானிய ஊடகவியலாளர் தெவித்த கருத்தினை அடிப்படையாகவைத்து ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US