அஜர்பைஜான் விமான நிலையத்தில் விழுந்த ஈரானிய ஏவுகணைகள் - மறுக்கும் ஈரான்

Iran Middle East World Azerbaijan
By Sajithra Mar 05, 2026 11:47 AM GMT
Report

புதிய இணைப்பு

ஈரானின் பிரதி வெளிவிவகார அமைச்சர் காசெம் கரிபாபாதி, அஜர்பைஜான் மீதான தாக்குதலை ஈரான் மேற்கொண்டதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். 

முன்னதாக ஈரானிய ட்ரோன்கள் இரண்டு நக்சிவன் பிரதேசத்தை தாக்கியதாகவும், அதில் ஒரு விமான நிலைய கட்டிடம் அடங்கும் என்றும் கூறியது.

"ஈரான் இஸ்லாமிய குடியரசு அஜர்பைஜான் குடியரசை குறிவைக்கவில்லை" என்று ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்துகளில் கரிபாபாதி கூறினார்.

"நாங்கள் எங்கள் அண்டை நாடுகளை குறிவைக்கவில்லை. ஈரானின் கொள்கை அதன் எதிரிகளின் இராணுவ தளங்களைத் தாக்குவது மட்டுமே" என்று அவர் கூறினார்.

இரண்டாம் இணைப்பு  

இரு நாடுகளின் பகிரப்பட்ட எல்லைக்கு அருகிலுள்ள அஜர்பைஜான் விமான நிலையத்தை ஈரானிய ட்ரோன் தாக்கியுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து காகசஸில் உள்ள ஒரு மாநிலத்தை ஈரான் குறிவைப்பது இதுவே முதல் முறையாகும். 

ஈரான் எல்லையை ஒட்டியுள்ள அஜர்பைஜான் எக்ஸ்க்ளேவ் நக்சிவானில் உள்ள விமான நிலைய முனையக் கட்டிடத்தை ட்ரோன் தாக்கியதாகவும், வளாகத்தின் ஒரு பகுதியை சேதப்படுத்தியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

குறித்த தாக்குதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்ததாகவும் அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலை அருகே இரண்டாவது ட்ரோன் விழுந்தது என்றும் அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 

அஜர்பைஜான் விமான நிலையத்தில் விழுந்த ஈரானிய ஏவுகணைகள் - மறுக்கும் ஈரான் | Iran Missiles Drones Fall Near Azerbaijan Airport

முதலாம் இணைப்பு 

ஈரானில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அஜர்பைஜான் விமான நிலையத்திற்கு அருகில் விழுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சர்வதேச விமானம் 

இது தொடர்பில் சற்று முன்னர் வெளியான சர்வதேச அறிக்கைகளின் படி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அஜர்பைஜான் விமான நிலையத்தில் விழுந்த ஈரானிய ஏவுகணைகள் - மறுக்கும் ஈரான் | Iran Missiles Drones Fall Near Azerbaijan Airport

ஈரானிய திசையில் இருந்து பறக்கும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் நக்சிவனின் அஜர்பைஜான் எக்ஸ்க்ளேவில் உள்ள விமான நிலையத்திற்கு அருகில் விழுந்ததாக சர்வதேச செய்திகள் தெிரிவிக்கின்றன. 

நக்சிவன் விமான நிலையம் ஈரானின் எல்லையிலிருந்து சுமார் ஆறு மைல் தொலைவில் அமைந்துள்ளது.

இலங்கைக்கு அருகில் மற்றுமொரு ஈரான் கப்பல்! அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து பரபரப்பாகும் களம்

இலங்கைக்கு அருகில் மற்றுமொரு ஈரான் கப்பல்! அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து பரபரப்பாகும் களம்

இலங்கை கடற்பகுதியில் ஈரான் போர்க்கப்பலை பல துண்டுகளாக உடைத்த அமெரிக்கா! சர்வதேச அரங்கில் பதற்றம்

இலங்கை கடற்பகுதியில் ஈரான் போர்க்கப்பலை பல துண்டுகளாக உடைத்த அமெரிக்கா! சர்வதேச அரங்கில் பதற்றம்

அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை

அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US