ஈரான் யுத்தத்தில் எதிர்பாராமல் சிக்கிய ட்ரம்ப் - அமெரிக்காவிற்கு காத்திருக்கும் பயங்கரம்
வெனிசுவேலாவில் நடந்தது போல இந்த யுத்தத்தை முடிக்க முடியாது என்று ட்ரம்பிற்கு தற்போது தெரிந்து விட்டதாக அவருடைய நடத்தையில் தெரிகின்றது என்று பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ட்ரம்ப் ஒருவகையில் இந்த யுத்தத்தில் அகப்பட்டுவிட்டதாக தெரிகின்றது. யுத்தம் ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் தற்போது இருப்பதாக தெரியவில்லை.
அதனால் அவர் பின்வாங்குவதை போலவே தெரியவருகின்றது. அமெரிக்க சமூக மட்டத்திலும் இந்த யுத்தத்திற்கு ஆதரவு இருப்பதாக தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி....
ட்ரம்ப் முடிவுகளை முன்கூட்டியே கணித்த மர்ம நபர்கள்: அமெரிக்க சந்தையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முறைகேடு