ஐபிஎல் 2025 ஏலம்: அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரண்டு இந்திய வீரர்கள்

Chennai Super Kings Indian Premier League IPL 2025
By Sivaa Mayuri Nov 25, 2024 12:06 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கான  ஏலத்தில் ரிசப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இதுவரை அதிக விலை கொண்ட வீரர்களாக புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.

முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய்க்கு ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுத்தது. எனினும் சில நிமிடங்களில் இதனை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முறியடித்து.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணி 27 கோடி ரூபாய்க்கு ரிசப் பண்ட்டை வாங்கியது.

அவுஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு சவால் விடும் இந்திய அணி

அவுஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு சவால் விடும் இந்திய அணி

சவூதி அரேபியா

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நேற்றும், இன்றும்இரண்டு நாட்கள் இந்த ஏலம் இடம்பெறுகிறது.

ஐபிஎல் 2025 ஏலம்: அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரண்டு இந்திய வீரர்கள் | Ipl Auction New Record Wc

குறித்த ஏலத்தில் 574 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் முதல் நாளில் 84 பேர் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்கள். இன்றைய ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸால், ஆர்ஸ்தீப் சிங் விற்கப்பட்ட 18 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் ககிசோ ரபாடாவை 10.785 கோடிக்கும், ஜோஸ் பட்லரை 15.75 கோடிக்கும் குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது.

கடந்த பருவத்தில்; இரண்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் 110.5 கோடியில் மிகப்பெரிய நிதித்தொகையை கொண்டுள்ளது.

இதற்கு நேர்மாறாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா ஆறு வீரர்களைத் தக்கவைத்துள்ளன.

அவுஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு சவால் விடும் இந்திய அணி

அவுஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு சவால் விடும் இந்திய அணி

லக்னோ சூப்பர் ஜெயன்ட் 

கடந்த முறை, மிட்செய்ல் ஸ்டோர்க்கை 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்த முறை ஸடார்க்கை 11.75 கோடிக்கு டெல்லி கெப்பிடல்ஸ் எடுத்தது. முகமது சமி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 10 கோடிக்கும், டேவிட் மில்லர் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கு 7.5 கோடிக்கும் விற்கப்பட்டனர்.

யுஸ்வேந்திர சாஹல் பஞ்சாப் கிங்ஸால் 18 கோடிக்கும், முகமது சிராஜ், குஜராத் டைட்டன்ஸால் 12.25 கோடிக்கு வாங்கப்பட்டனர்.  

கேஎல் ராகுல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 14 கோடிக்கு விற்கப்பட்டார். சமீர் ரிஸ்வியை டெல்லி கேபிடல்ஸ் அணி 95 லட்சத்துக்கு வாங்கியது.

மும்பை அணிக்காக விளையாடிய நெஹல் வதேராவை 4 கோடியே 20 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது நூர் அஹ்மத்தை 10 கோடிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் வாங்கியது இலங்கையின் ஹசரங்காவை 5.25 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது இந்திய பந்துவீச்சாளர் ராகுல் சஹரை 3.2 கோடிக்கு ஹைதராபாத் அணி வாங்கியது.

இந்திய பந்துவீச்சாளர்களிகளின் ஆதிக்கத்தால் தடுமாற்றத்தில் அவுஸ்திரேலியா

இந்திய பந்துவீச்சாளர்களிகளின் ஆதிக்கத்தால் தடுமாற்றத்தில் அவுஸ்திரேலியா

சென்னை சுப்பர் கிங்ஸ்

கலீல் அஹ்மத்தை 4.80 கோடிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் வாங்கியது பிரசித் கிருஸ்ணாவை. 9.5 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது ஜேர்ஸ் ஹேசல்வுட்டை 12.50 கோடிக்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது இந்திய விக்கெட் காப்பாளர் ஜித்தேஸ் சர்மா 11 கோடிக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டார்.

கிளென் மேக்ஸ்வெல் 4.20 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார் அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஸ் 3.40 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

அவுஸ்திரேலிய ஜேக் பிரேசர் மெக்கர்க் 9 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார். அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னரை எந்த அணியும் வாங்கவில்லை. ரவிசந்திரன் அஸ்வினை சென்னை சுப்பர் கிங்ஸ்  9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

3 வருட ஐ.பி.எல் போட்டிகளுக்கான திகதி அறிவிப்பு

3 வருட ஐ.பி.எல் போட்டிகளுக்கான திகதி அறிவிப்பு

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US