ஐ.பி.எல் 2026 இறுதிப் போட்டி - கிண்ணம் யாருக்கு..!

Virat Kohli Gujarat Titans Royal Challengers Bangalore TATA IPL IPL 2026
By Shadhu Shanker May 31, 2026 01:35 PM GMT
Report

19ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 28ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமானது.

10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த இரண்டு மாதங்களாக ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டிகளை வழங்கி வந்தது.

இன்று வானில் அரிய நிகழ்வு - மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே..!

இன்று வானில் அரிய நிகழ்வு - மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே..!

ஐ.பி.எல் இறுதிப் போட்டி

லீக் சுற்று மற்றும் பிளே-ஓப் ஆட்டங்களின் நிறைவில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இதன்மூலம் ஐபிஎல் 2026 சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப்போட்டி இன்று (31) நடைபெறவுள்ளது.

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் களமிறங்குகிறது.

அணித்தலைவர் மற்றும் முக்கிய வீரர்களின் அபார ஆட்டம் காரணமாக இந்த தொடரிலும் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கோடீஸ்வர தொழிலதிபரைக் கடத்தி தங்கம் கொள்ளையடித்த பொலிஸார்!

கோடீஸ்வர தொழிலதிபரைக் கடத்தி தங்கம் கொள்ளையடித்த பொலிஸார்!

கிண்ணம் யாருக்கு

மறுபுறம், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் கிண்ணத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் நோக்கில் இறுதிப்போட்டியில் களமிறங்குகிறது.

இந்த தொடரில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் குஜராத் அணி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

ஐ.பி.எல் 2026 இறுதிப் போட்டி - கிண்ணம் யாருக்கு..! | Ipl 2026 Finals Gt Vs Rcb Today Match

இரு அணிகளிலும் போட்டியின் போக்கை மாற்றக்கூடிய நட்சத்திர வீரர்கள் இருப்பதால், இறுதிப்போட்டி கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரின் இறுதியில் வெற்றிக்கிண்ணத்தை உயர்த்தப்போவது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவா அல்லது குஜராத் டைட்டன்ஸா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரியவரவுள்ளது.

சங்கீத் விஜேசூரியவின் கூற்று அப்பட்டமான பொய்! அம்பலப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்

சங்கீத் விஜேசூரியவின் கூற்று அப்பட்டமான பொய்! அம்பலப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US