குமார் சங்கக்காரவை தொடர்புபடுத்தி பாரிய முதலீட்டு வாய்ப்பு..! பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

Kumar Sangakkara Sri Lanka Sri Lankan Peoples
By Mayuri Apr 10, 2026 08:15 AM GMT
Report

பாரிய முதலீட்டு வாய்ப்பொன்றை பரிந்துரைப்பதான காணொளியொன்று தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார குறித்த வாய்ப்பை பரிந்துரைப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த காணொளி போலியானது என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Factcrescendo எனும் உண்மை கண்டறியும் இணையதளம் இது தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், குறித்த காணொளி மற்றும் அதனுடன் தொடர்புடைய செய்திகள் ஒரு திட்டமிடப்பட்ட இணைய மோசடியின் ஒரு பகுதி என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. 

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கத்தின் விலை - இலங்கையில் நகை வாங்கவுள்ளவர்களுக்கான தகவல்

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கத்தின் விலை - இலங்கையில் நகை வாங்கவுள்ளவர்களுக்கான தகவல்

போலிச் செய்தி

உள்ளூர் ஊடக இணையதளம் ஒன்றின் வடிவமைப்பை ஒத்த வகையில் தயாரிக்கப்பட்ட இவ்வாறான ஒரு போலிச் செய்தியில், குமார் சங்கக்கார மற்றும் பிரபல வர்த்தகர் ஒதாரா குணவர்தன ஆகியோர் இவ்வாறான முதலீட்டுத் திட்டங்களுடன் தொடர்புடையவர்கள் எனப் பொய்யாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அனைத்தையும் பகிரங்கப்படுத்த தயார்! மகிந்த அதிரடி அறிவிப்பு

அனைத்தையும் பகிரங்கப்படுத்த தயார்! மகிந்த அதிரடி அறிவிப்பு

தற்போது இந்த செய்திகள் நீக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரையும் இதனுடன் தொடர்புபடுத்தி வேறு போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இவை முற்றாக மோசடியானவை என உறுதிப்படுத்தியுள்ள இலங்கை கணனி அவசரப் பிரதிபலிப்புத் தளம், இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

குமார் சங்கக்காரவை தொடர்புபடுத்தி பாரிய முதலீட்டு வாய்ப்பு..! பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை | Investment Scam Video Falsely Linking Sangakkara

தரவுகள் திருடப்படும் அபாயம்

சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார இது குறித்து விளக்குகையில், இவ்வாறான மோசடிகள் உண்மையானவை என நம்பவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், இதன் மூலம் தனிப்பட்ட தரவுகள் அல்லது பேஸ்புக் கணக்குகளின் விபரங்களைத் திருடும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

இவ்வாறான தகவல்களைப் பகிரும் முன்னர் அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான விடயங்கள் குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அதிகாரிகள் மற்றும் உண்மை கண்டறியும் தரப்பினர் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

திடீரென மனம்மாறிய நெதன்யாகு.. லெபனான் குறித்து இஸ்ரேலின் தீர்மானம்

திடீரென மனம்மாறிய நெதன்யாகு.. லெபனான் குறித்து இஸ்ரேலின் தீர்மானம்

மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US