கல்கிசையில் அழகிய கரையோர வாழ்வை Blue Ocean அடுக்குமாடி குடியிருப்பில் முதலீட்டு செய்து அனுபவியுங்கள்
இல. 34/2 De Seram வீதியில் உள்ள Blue Ocean அடுக்குமாடி குடியிருப்பானது, இந்தியப் பெருங்கடல் மற்றும் கொழும்பின் துடிப்பான துறைமுக நகரத்தின் பரந்த காட்சிகளுடன் இணையற்ற கடல் முகத்துவார வாழ்க்கையை வழங்குகிறது.
உங்கள் சொந்த சொகுசு குடியிருப்பில் இருந்து அலைகளின் இனிமையான ஒலிகள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் கடல் காற்று ஆகியவற்றை அனுபவிக்கவும்.
இந்த உயர்தர கட்டுமானத்தில் 05 அடுக்கு வாகன தரிப்பிடங்களுடன், 10 குடியிருப்பு தளங்களில் 70 அலகுகள் உள்ளன. உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு 1 முதல் 4 படுக்கையறைகள் வரையிலான அலகுகள் உள்ளன.
Mount Lavinia Hotel (1 கிமீ), Berjaya Hotel (350 மீ), தலப்பாக்கட்டி இந்திய உணவகம் (500 மீ), மற்றும் S. Thomas' College (600 மீ) போன்ற முக்கிய அடையாளங்களுக்கு அருகில் வசதியாக அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பானது, பல்பொருள் அங்காடிகள், தொடருந்து, பேருந்து நிலையங்கள் மற்றும் உங்களுக்குத் தேவையான அனைத்தும் சிறிது தூரத்தில் இருப்பதை உறுதிசெய்யும்.
எங்கள் இருப்பிடமானது வேறு இருப்பிடங்களுடன் ஒப்பிட முடியாதது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு பற்றிய விபரத்தை பார்க்க QR குறியீட்டை Scan செய்யவும் அல்லது பிரத்தியேக சலுகைகள் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு கீழுள்ள எங்களை தொடர்பு கொள்ளவும்.
+94777121916
+94776454454
+94777546546
+447960969684


கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam
