உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : நீதிமன்றில் முன்னிலையான நிலந்த ஜயவர்தன

Sri Lanka Easter Attack Sri Lanka Court of Appeal of Sri Lanka
By Rukshy Oct 07, 2024 07:26 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்கத் தவறியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன இன்று (07) உச்ச நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

நிலந்த ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிந்திருந்தும் அதனை தடுக்கத் தவறியதால் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ரணிலின் தீர்மானங்கள்! முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அநுர அரசாங்கத்திற்கு கூறும் அறிவுரை

ரணிலின் தீர்மானங்கள்! முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அநுர அரசாங்கத்திற்கு கூறும் அறிவுரை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு

இதனையடுத்து, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன 75 மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : நீதிமன்றில் முன்னிலையான நிலந்த ஜயவர்தன | Investigation Former Director Easter Sunday Attack

ஆனால், நிலந்த ஜயவர்தன நட்டஈட்டை முழுமையாகச் செலுத்தத் தவறியதால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக சட்டமா அதிபர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணைக்காக நிலந்த ஜயவர்தன இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் பிரகாரம், நிலந்த ஜயவர்தன இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய

இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய

அதிவேகப் பாதைகளின் பயண முறை குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

அதிவேகப் பாதைகளின் பயண முறை குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Stains, France

27 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, மானிப்பாய், மட்டக்குளி

05 Oct, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வவுனியா

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், கந்தரோடை

28 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புளியம்பொக்கணை

06 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom, பெல்ஜியம், Belgium

20 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

19 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சங்கானை, யாழ்ப்பாணம்

05 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், திருவையாறு, Stadskanaal, Netherlands

29 Sep, 2024
மரண அறிவித்தல்

உயரப்புலம், London, United Kingdom

24 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, London, United Kingdom

05 Oct, 1999
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Scarborough, Canada

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நெல்லியடி, Scarborough, Canada, Ajax, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், காரைநகர், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Oshawa, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

29 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US