இலங்கையில் மின்சார முச்சக்கர வண்டி அறிமுகம்
Fuel Price In Sri Lanka
Minister of Energy and Power
National Fuel Pass
By Vethu
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில் மின்சார முச்சக்கர வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டேவிட் பீர்ஸ் கம்பனியால் மாற்றியமைக்கப்பட்ட மின்சார முச்சக்கர வண்டிகள் இலங்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
மின்சார முச்சக்கர வண்டி

மின்சார முச்சக்கர வண்டி திட்டத்திற்கு USAIDஇன் அனுசரனை வழங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று காலை அமெரிக்க தூதுவரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
அமெரிக்கா உதவி

விரைவில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டிகள் இலங்கையின் மோட்டார் சந்தையில் கிடைக்கவுள்ளது.







Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 10 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US