இலங்கையில் குறைந்த விலையில் அறிமுகம் ஆகும் நான்கு சக்கர வாகனம்! (VIDEO)
Colombo
Vehicle
By Murali
இலங்கையில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, நான்கு சக்கர வாகனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கார் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் 1.2 மில்லியன் ரூபா விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த காரில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் எனவும், 200சிசி திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 814 கிலோ எடையை சுமந்து செல்லும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விரைவில் குறித்த கார் சந்தையில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன! 6 நாட்கள் முன்
2025-ல் சனிபகவான் சலித்து எடுக்கப் போகும் 3 ராசிகள்- கடைசி வரை இருப்பாராம்- உங்க ராசி என்ன? Manithan
சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் முத்து புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளாரா?... வைரலாகும் போட்டோ Cineulagam
viral video: சிறுத்தையிடமிருந்து நுட்பமான முறையில் தப்பித்த கடல் சிங்கம்... வியக்கவைக்கும் காட்சி Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US