தலைவர் பிரபாகரன் காண்பித்த ஆயுதப் பட்டியல்! முக்கிய தளபதி கூறும் புதிய தகவல்கள் (video)

Jaffna Tamil nadu LTTE Leader
By Niraj David Dec 13, 2023 10:32 PM GMT
Niraj David

Niraj David

in சமூகம்
Report

கடைசி நிமிடம் வரை களமுனையில் நின்று தப்பித்து இன்றும் உயிருடன் இருக்கின்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முக்கியமான தளபதியின் கருத்தை இன்றைய இந்த நிகழ்ச்சியில் பதிவுசெய்து இருக்கின்றோம்.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் காட்சிகள் பற்றியும், வெளியே தெரியாமல் அங்கு நடைபெற்ற பல சம்பவங்கள் பற்றியும், அவர் தனது அனுபவத்தை இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கின்றார்.

தற்பொழுது பெரும் பேசுபொருளாயுள்ள துவாரகா விடயத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள போராளிகள் சரியானமுறையில் எதிர்வினையாற்றவில்லை என்றும், அந்தச் சதியை முறியடிப்பதற்கு போராளிகள் எதுவுமே செய்யவில்லை என்றும் பல தரப்புக்களாலும் எழுப்பப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுக்களுக்கும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அவரது குடும்பமும் விரைவில் வெளிவரப்போகின்றார்கள் என்று ஒரு சில தரப்புக்களால் கூறப்பட்டுவருவது பற்றியும் அந்த தளபதி தெரிவித்த கருத்துக்களைச் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்: 

பெளத்த மதத்தை அவமரியாதை செய்த போலி பிக்கு கைது

பெளத்த மதத்தை அவமரியாதை செய்த போலி பிக்கு கைது

3 வயது சிறுமிக்கு தந்தை செய்த கொடூரம்

3 வயது சிறுமிக்கு தந்தை செய்த கொடூரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US