செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல்

Jaffna Suresh Premachandran chemmani mass graves jaffna
By Theepan Jun 20, 2026 05:06 PM GMT
Report

யாழ்ப்பாணம், ஜூன் 20 செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் சர்வதேச விசாரணை அவசியம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (20.06.2026) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், செம்மணி புதைகுழி தொடர்பாக அண்மையில் நீதி அமைச்சர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படும் என உறுதியளித்திருந்தாலும், விசாரணைகள் அதில் மட்டுப்படுத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்டார்.

மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை!

மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை!

மிகப் பெரிய மனித உரிமைச் சிக்கலாக

கிரிஷாந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ள சோமவன்ச ராஜபக்ச பல ஆண்டுகளாக செம்மணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல் | International Investigation Chemmani Mass Grave

மேலும், கொழும்புத்துறை, அரியாலை உள்ளிட்ட பகுதிகளிலும் புதைகுழிகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

எனவே, சம்பவங்களுடன் தொடர்புடைய தகவல்களை வழங்கக்கூடிய சோமவன்ச ராஜபக்சவை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து அவர் சுட்டிக்காட்டும் இடங்களில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார். 

அதேவேளை, மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளின் நிலைமை இதுவரை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை என்றும், தற்போது செம்மணி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ நெருங்கும் நிலையில் இந்த விவகாரம் மிகப் பெரிய மனித உரிமைச் சிக்கலாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பழமையான மனித எச்சங்களின் அடையாளங்கள்

இலங்கையில் இத்தகைய பழமையான மனித எச்சங்களின் அடையாளங்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் போதுமான அளவில் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய சுயாதீன சர்வதேச விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றார்.

செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல் | International Investigation Chemmani Mass Grave

இந்த விசாரணையின் நோக்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்லாது, காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவதும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வழிமுறைகளை உருவாக்குவதுமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும், மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் வலுவான குரல் எழுப்ப வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இளம் பெண் மர்மமான முறையில் மரணம் - கணவனின் தொடர்ச்சியான சித்திரவதை

இளம் பெண் மர்மமான முறையில் மரணம் - கணவனின் தொடர்ச்சியான சித்திரவதை

கோட்டாபய ராஜபக்சவுக்கு பயந்து அன்று வாயடைத்திருந்த அநுர! இரகசியங்களை வெளிப்படுத்திய ஹரின்

கோட்டாபய ராஜபக்சவுக்கு பயந்து அன்று வாயடைத்திருந்த அநுர! இரகசியங்களை வெளிப்படுத்திய ஹரின்

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US