இடைக்கால அரசாங்கத்தை அமைக்க மகிந்தவின் நிபந்தனை (Photos)

Basil Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Interim Government In Sri Lanka
By Steephen Apr 27, 2022 04:38 AM GMT
Report

நாடு அராஜக நிலைமை நோக்கி செல்ல இடமளிக்க போவதில்லை எனவும் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை முன்னெடுத்துச் செல்வதற்காக எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைய செயற்பட தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஓமல்பே சோபித தேரர் தலைமையிலான பிக்குமாறு நேற்று (26) அலரி மாளிகையில் தன்னை சந்தித்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

மாநாயக்க தேரர்கள் வெளியிட்டுள்ள கடிதம் தொடர்பாக ஓமல்பே சோபித தேரர் இதன் போ பிரதமருக்கு விளக்கியுள்ளார். இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது சம்பந்தமான பிக்குகள் இதன் போது தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க மகிந்தவின் நிபந்தனை (Photos) | Interim Govt Prime Minister Condition 

இடைக்கால அரசாாங்கம் ஒன்றை அமைக்க வேண்டுமாயின் அது சம்பந்தமாக மாநாயக்க தேரர்கள், பிரதான சமய தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களின் இணக்கத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர், ஓமல்பே சோபித தேரர் உட்பட பௌத்த பிக்குகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

 இடைக்கால அரசாங்கத்தை அமைக்க மகிந்தவின் நிபந்தனை (Photos) | Interim Govt Prime Minister Condition 

நாட்டின் பொருளாதாரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானது எனவும் இதனால், எந்த காரணத்தை கொண்டு நாட்டை அராஜக நிலைமை செல்ல இடமளிக்க போவதில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க மகிந்தவின் நிபந்தனை (Photos) | Interim Govt Prime Minister Condition

பிரதமருடனான இந்த சந்திப்பில், ஓமல்பே சோபித தேரர், அகலகட சிறிசுமண தேரர், ரஜவத்தே வப்ப தேரர், பாஹிங்கல ஆனந்த சாகர தேரர் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க மகிந்தவின் நிபந்தனை (Photos) | Interim Govt Prime Minister Condition

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க மகிந்தவின் நிபந்தனை (Photos) | Interim Govt Prime Minister Condition

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US