வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்
எதிர்வரும் நாட்களில் வட்டி வீதம் மேலும் குறைவடையும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உயர்ந்த அளவில் காணப்படும் சந்தை வட்டி வீதங்கள் எதிர்வரும் நாட்களில் குறைவடையும் என மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சந்தை வங்கி வைப்பு வீதம் வீழ்ச்சி
மத்திய வங்கியின் நிர்வாக ரீதியான தீர்மானங்கள் உள்ளிட்ட சில காரணிகளின் அடிப்படையில் வட்டி வீதங்கள் குறைவடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வங்கிகளின் திரவத்தன்மை அதிகரித்த காரணத்தினால் சந்தை வங்கி வைப்பு வீதம் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த நிலைமைகள் எதிர்வரும் காலங்களில் வட்டி வீதம் குறைவடைய ஏதுவாகும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 22 மணி நேரம் முன்

தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்த பச்சிளம் குழந்தை:7 வயது மகனுடன் தாய் எடுத்த வேண்டாத முடிவு! News Lankasri

எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை சத்யபிரியாவின் வெளிநாட்டு மருமகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம் Cineulagam
