விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை குடிபானங்கள் கைப்பற்றல்
Sri Lanka Police
Batticaloa
Eastern Province
Fast Food
Arrest
By Rusath
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள உணவு கையாளும் நிலையங்களில் வெப்ப நிலையை முறையாகப் பேணாமலும், சுகாதாரத்திற்கு முறைகேடான விததிலும் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகை குடிபானங்கள் களுவாஞசிக்குடி பொது சுகாதார பரிசோதகர் த.க.கஜந்தனினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சோதனை நடவடிக்கை நேற்று முன்தினம்(02.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பானங்கள்
இதன்போது 448 ஒருவகை யோக்கட்களும், 143 யோக்கட் பானங்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இப்பானங்களை விநியோகம் செய்வதற்காக கொண்டு சென்ற நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 231 Reviews
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam
பிரித்தானியாவில் சந்தேகத்திற்குரிய வீட்டு வெடிப்பு சம்பவம்: இருவர் உயிரிழந்ததால் பரபரப்பு News Lankasri
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US