கோவிட்டைத் தடுப்பதற்காக செயலாற்றும் சாதனையாளர்கள் அங்குராப்பண நிகழ்வின் ஊடக சந்திப்பு
"இன்டர்கிரிட்டி ஐக்கன் 2021 - கோவிட்டைத் தடுப்பதற்காக செயலாற்றும் சாதனையாளர்கள்" அங்குராப்பண நிகழ்வின் ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்காவின் (TISL) அழைப்பின் பேரில் இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த ஊடக சந்திப்பானது கொழும்பு - 7இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில இடம்பெற்றிருந்தது.
இவ்வருட இன்டர்கிரிட்டி ஐக்கன், நேர்மைக்கு மகுடம் நிகழ்வானது இலங்கையில் கோவிட் தொற்றினை தடுக்க தமது கடமைகளுக்கு அப்பால் அர்ப்பணிப்புடன் சேவையினை வழங்கும் ஊழியர்களை கெளரவிக்கவுள்ளது.
நேர்மைக்கு மகுடம் நிகழ்வானது நேர்மையான அரச ஊழியர்களை அடையாளம் காணும் நோக்கில் பொது மக்களின் பங்களிப்புடன் நடத்தப்படும் உலகளாவிய பிரச்சாரமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேர்மையான அரச ஊழியர்களை கெளரவப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam