திருகோணமலை கல்முனைக்கு இடையிலான பேருந்து நேர அட்டவனை புறம்பானது
Trincomalee
By H. A. Roshan
திருகோணமலை கல்முனைக்கு இடையிலான பேருந்து சேவையில் ஒருங்கிணைந்த நேர அட்டவனை புறம்பானது.
இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்கிழக்கு கரையோர தனியார் பேருந்துஉரிமையாளர்களின் சங்க செயலாளர் எம்.எஸ்.பைரூஸ் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த நேர அட்டவனை
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சபை வளாக கட்டிடத்தில் இடம் பெற்ற மாகாண போக்குவரத்து தொடர்பிலான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர் சில பேருந்து சேவைக்கான அனுமதி முறையற்ற விதத்தில் இடம் பெறுகிறது மற்றும் முறையற்ற நேர அட்டவனை இடம் பெறுகிறது.
இது தொடர்பில் மாகாண ஆளுனர்,போக்குவரத்து அமைச்சின் செயலாளரும் கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US