இனி இன்ஸ்டகிராம் வீடியோவையும் டவுன்லோட் பண்ணலாம் - எப்படி தெரியுமா..!
இன்ஸ்டகிராம் தற்போது மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமான காணப்படுகிறது.
எனினும் இன்ஸ்டகிராமை பயனாளர்கள் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்ளும் விடயம், இன்ஸ்டகிராம் தளத்தில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியாது என்பதாகும்.
இன்ஸ்டகிராமில் வீடியோ மற்றும் புகைப்படங்களை டவுன்லோட் செய்யக் கூடிய அம்சம் என்று தனியாக எதுவும் வழங்கப்படவில்லை.
என்ற போதும் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் டவுன்லோட் இணையதளங்களைப் பயன்படுத்தி இன்ஸ்டகிராம் வீடியோவை டவுன்லோட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உள்ளிட்ட இன்னும் பல புதிய தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்களை உள்ளடக்கி வருகிறது வியத்தகு தொழில்நுட்பம் நிகழ்ச்சி,