கைதிகளுக்கு தடுப்பூசி ஏற்றல் ஆரம்பம்
Corona virus
Covid 19
Covid vaccine
By Kamel
கைதிகளுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இன்று முதல் தடுப்பூசி ஏற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக வெலிக்கடை, மகசீன் மற்றும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலை என்பனவற்றின் கைதிகளுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.
அதன் பின்னர் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளின் கைதிகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US