புதிய பிறழ்வான டெல்டா பிளஸ் தொடர்பில் சுகாதார நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவல்
Srilanka
Covid
Delta
University of Sri Jayewardenepura
By Ajith
டெல்டா வகையின் புதிய பிறழ்வான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று நாட்டின் சுகாதார நிபுணர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் தலைவர், வைத்தியவர் சந்திம ஜீவந்தர (Chandima Jeevanthara) இதனை தெரிவித்துள்ளார்.
ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் டெல்டா ப்ளஸ் இலங்கையில் பரவியுள்ளமை காட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் இலங்கையின் கோவிட் பிறழ்வுகளை
வரிசைப்படுத்தும் மையமாக விளங்குவதாக குறிப்பிட்ட அவர், அந்தவகையில், இதுவரை
நடத்தப்பட்ட சோதனைகளில் டெல்டா ப்ளஸ் கண்டறியப்படவில்லை என்றும் ட்வீட்
செய்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US