சீன கப்பல் இலங்கைக்குள் பிரவேசித்தால்...? விவசாய அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள தகவல்
srilanka
colombo
china
politics
agri
By Kamel
சீன கப்பல் நாட்டுக்குள் பிரவேசித்தால் அது பயங்கரவாத செயற்பாடு என விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து சேதன உரத்தை ஏற்றி வந்த ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit) எனும் கப்பல் தொடர்பிலேயே அவர் இன்று இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாட்டுக்குள் பிரவேசிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் கப்பல் இலங்கைக் கடற்ரப்பிற்குள் பிரவேசித்தால் அது பயங்கரவாத நடவடிக்கையே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த கப்பல் வர்த்தக கப்பல் பாதையில் சஞ்சரிப்பதாகவும் இதனை தொழில்நுட்ப ரீதியாக நாட்டுக்குள் பிரவேசிப்பதாக கருத முடியாது என இலங்கை துறைமுக அதிகாரசபையின் பிரதானி கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US